இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் 2-வது வரிசையில் உள்ள ஜானிக் சின்னர் (இத்தாலி)-11-வது வரிசையில் உள்ள மெட்வதேவ் (ரஷியா) மோதினார்கள்.

இதில் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் 7-6 (8-6), 7-6 ( 7-4) என்ற நேர் செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தினார்.

சின்னர் தொடர்ச்சியாக கைப்பற்றிய 6-வது மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )