
புதன்கிழமைகளில் ரயில் சேவை மட்டுப்படுத்தப்படும்
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

