
தங்கத்தின் விலையில் மாற்றமா ?
இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

