
ஈரானின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) உளவுத்துறை அமைப்பின் தலைவர் சையத் மஜித் காதேமி (Seyyed Majid Khademi) கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற “தீவிரவாத தாக்குதல்” ஒன்றில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
TAGS IRGCMajor General Seyyed Majid KhademiRevolutionary Guards’ intelligence organizationTerrorist attackWorld News

