
‘மிஸ்டர் எக்ஸ்’ டிரெய்லர் வெளியானது
எப்ஐஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ளப் படம் மிஸ்டர் எக்ஸ்.
இப்படத்தில் ஆர்யா உடன் நடிகர் கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.
இப்படம் வரும் 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

