
தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு இன்று (20) செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

