
சட்டமன்றத் தேர்தல் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் 144 பெரும்பான்மை
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட தளபதி விஜய்,
இன்று (13) நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் 122 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தளபதி விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் 5 பேர் நடுநிலையாகவும் வாக்களித்ததாக பதிவானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
மேலும், 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனடிப்படையில் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தொடர்கிறார்.
வாக்கெடுப்பின் போது திமுக மற்றும் தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்,
அதே நேரத்தில் நான்கு பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

