
பிரதமர் -UNICEF இலங்கையின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் UNICEF இலங்கையின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னான் சுலைமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.