
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு வைத்தியர் விடுதியில் வைத்து பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.