
பாராளுமன்றம் அருகில் பதற்றநிலை
வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
TAGS Sri lanka