
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலை கழகத்தில் 2005ம் ஆண்டு சட்டமானி பட்டத்தினையும் 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka