CIDயிலிருந்து வெளியேறினார் டிரான் அலஸ்

CIDயிலிருந்து வெளியேறினார் டிரான் அலஸ்

சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் வெளியேறியுள்ளார். 

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )