விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிப்பு

எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபராக இருந்த போது தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )