4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )