நாளை முதல் தேசிய வரி வாரம் ஆரம்பம்

நாளை முதல் தேசிய வரி வாரம் ஆரம்பம்

தேசிய வரி வாரம் நாளை முதல் (02) ஆரம்பமாகிறது. 

இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. 

இது குறித்துஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையர் நாயகம் பி.கே.எஸ். சாந்த, ”வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை (02) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )