
கண்டி கலஹா லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தில் உலக சூழல்தின விழிப்புணர்வு நிகழ்வு
கண்டி கலஹா லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (05) உலக சூழல்தின விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது.
லிட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் எம். சுரேஸ்குமார் தலைமையில் விசந்திரமலை பிரதேசத்தில் இருந்து லிட்டில்வெளி பாடசாலை மண்டபம் வரை பாடசாலை மாணவர்கள் பதாதைகளை ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

