
வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பொதுமக்கள் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES Sri Lanka

