
வீட்டின் கூரையில் மீது மோதி விபத்துக்குள்ளான பஸ்
மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த – அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி இன்று (14) விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

