பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OICs) பலர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )