கொழும்பு பங்குச்சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச்சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர இன்று (19) நியமிக்கப்பட்டுள்ளார். 

திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )