
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகளின் ஆணையாளர்கள், அதிகாரிகள் இடையே சந்திப்பு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைசச்சாலை ஆணையாளர்கள் நாடு முழுவதும் உள்ள சகல சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்று நீதி அமைச்சில் இன்று (23) இடம்பெற்றது.
சிறைச்சாலைகள் கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், களுத்துறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளின் நிருமாணப் பணிகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நீதி அமைச்சு
CATEGORIES Sri Lanka

