இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், ”தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும்.” என உறுதிப்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )