
Starlink சேவைகள் இலங்கையில் செயல்பட தொடங்கியது – எலோன் மஸ்க்
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் தெரிவித்துள்ளார்.
Starlink now available in Sri Lanka! ???????? https://t.co/37X5hNOEfL
— Elon Musk (@elonmusk) July 2, 2025

