2025 கா.பொ.த உயர்தர பரீட்சைநவம்பர் 10 முதல் – டிசம்பர் 5 வரை

2025 கா.பொ.த உயர்தர பரீட்சைநவம்பர் 10 முதல் – டிசம்பர் 5 வரை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை 2025ஆம் ஆண்டிற்கான சாதாரண தரத் பரீட்சைகள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )