
கைதிகளின் கைவினை பொருட்கள் கண்காட்சி 2025
சிறைச்சாலைக் கைதிகளால் படைக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி 2025 “சிரசர ஷில்ப” நேற்று(15) பத்தரமுல்லையிலுள்ள தியத வளாகத்தில் இடம்பெற்றது.
நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.







CATEGORIES Sri Lanka

