
உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆல்ஃபா பிளாண்டி இலங்கைக்கு வருகை
உலகப் புகழ் பெற்ற “ரெக்கோ” இசைக்கலைஞரான ஆல்ஃபா பிளாண்டி அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நால்வருடன் இன்று (16) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பு விமானப்படை மைதானத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி இசை நிகழ்வு ஒன்றை நடத்துவதற்காக இவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

