
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை
ஐஸ்லாந்து நாட்டில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (16) எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது என ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
CATEGORIES World News

