அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வயம்ப அத்கந்த ரஜமஹா விஹாரையின் தலைமை பீட உறுப்பினர, ஸ்ரீ தம்மதசிபிதான மகா விஹாரவன்சிகா சியாமோபலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விஹாரய பர்சாத்தின் அனுநாயக்கருமான வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதசி தேரர் தனது 67 வயதில் நேற்று (20) காலமானார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரணையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )