எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிவரை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி மற்றும் பொல்கஹவெல உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் விசேட ரயில் சேவைகள் தினமும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )