
ஸ்பைடர் மேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது.
தற்போது ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் 2026 ஜூலை 31ம் திகதி வெளியாகவுள்ளது.
Are you ready? – 7.31.2026 pic.twitter.com/9evwMzflxM
— Spider-Man Movie (@SpiderManMovie) August 2, 2025
CATEGORIES Cinema

