ராஜித சேனாரத்னவிற்கு செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ராஜித சேனாரத்னவிற்கு செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், , மற்றொரு வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ரஜித்தவை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்கா. எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தி

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )