
ருகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று (19) ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

