இந்த வருடம் LPL தொடர் இல்லை

இந்த வருடம் LPL தொடர் இல்லை

லங்கா பிரிமியர் லீக் தொடர் இந்த ஆண்டு நடத்தப்படாது என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )