தங்கத்தின் விலையில் மாற்றம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்று (23) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.38,375

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.307,000

1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.41,875

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.335,000

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )