ஆண் பாவம் பொல்லாதது படத்தின் “மண மகனே” பாடல் வெளியானது

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் “மண மகனே” பாடல் வெளியானது

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வருகிற 31-ந்திகதி வெளியாக உள்ளது.

‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஆண் பாவம் பொல்லாதது படத்தின் மண மகனே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )