
சிரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் திருட்டு
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிரியாவில் மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தனர்.
CATEGORIES World News

