
மாஸ்க் படத்தின் 2வது பாடல் வெளியானது
‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

