
தங்கத்தின் விலை அதிகரிப்பு
இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், இன்றைய தினம் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 314,200 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

