HomeSri LankaMain Newsஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் முற்பகல் 11.30 மணியுடன் மூடப்படும் MithunaJanuary 9, 2026 10:14 am 0 வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.30 மணிக்கு மூடப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். CATEGORIES Main NewsSri Lanka TAGS All schoolscloseSri lankaUva Province Share ThisAUTHORMithuna