இன்று இலங்கையில் அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்

இன்று இலங்கையில் அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்

இன்று நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரி வானிலை அவதான நிலையத்திலிருந்து 33.6 டிகிரி செல்சியஸாக பதிவானதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

நுவரெலியா இரத்தினபுரி வானிலை அவதான நிலையத்திலிருந்து குறைந்தபட்ச வெப்பநிலை 20.0 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

இன்று பிற்பகல் இரத்தினபுரி வானிலை அவதான நிலையத்திலிருந்தும் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களிலிருந்தும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை மதிப்பீடுகள் மேல உள்ள வரைபடத்தில் டிகிரி செல்சியஸில் காட்டப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )