
சட்டென்று மாறுது வானிலை படத்தின் புதிய பாடலின் புரோமோ வெளியானது
இயக்குனர் பாபு விஜய் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘சட்டென்று மாறுது வானிலை’படத்திலிருந்து “அக்கடி கொழுத்து பக்கடி” என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது
CATEGORIES Cinema

