ஓ பட்டர்பிளை படத்தின் டிரெய்லர் வெளியானது

ஓ பட்டர்பிளை படத்தின் டிரெய்லர் வெளியானது

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ பட்டர்பிளை’. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், ‘ஓ பட்டர்பிளை’ படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், ‘ஓ பட்டர்பிளை’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )