நடிகை ஹன்சிகா – சோஹேல் கதுரியா விவாகரத்து

நடிகை ஹன்சிகா – சோஹேல் கதுரியா விவாகரத்து

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோட்வானி தனது கணவர் சோஹேல் கதுரியாவுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார்.

மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதைத் தொடர்ந்து, ஹன்சிகாவின் நான்கு ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஹன்சிகா, ஜீவனாம்சம் (maintenance) எதுவும் கோரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )