ஈரான் தேசிய பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி IRNA செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், அதே பதவியில் இருந்த அலி லரிஜானி கடந்த வாரம் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருக்கு பதிலாகவே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )