சென்னை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

சென்னை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

2026 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் 7ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப் பரீட்சையில் மோதுகின்றன.

இந்த ஆட்டம் லக்னோ நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இரு அணிகளும் தொடரில் முன்னிலை பிடிக்கும் நிலையில், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )