
LIK படத்தின் டிரெய்லர் வெளியானது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘LIK’ (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி).
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், LIK படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

