
இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு
2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின்அலுவலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தணிக்கை அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயலாளரினால் இன்று (11) இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்
CATEGORIES Sri Lanka

