
OTT-யில் வெளியாகும் ஹேப்பி ராஜ்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘ஹேப்பி ராஜ்’.
பியான்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், மற்றும் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஹேப்பி ராஜ்’ படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் இன்று (24) முதல் பிரபல ஓ.டி.டி. தளமான பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
CATEGORIES Cinema

