உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.59 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 101.65 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சந்தைத் தரவுகளின்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 1.95% அதிகரித்து, 96.66 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை , ஒரு பெரல் மெர்பன் கச்சா எண்ணெயின் விலை 96.66 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )