Category: Cinema

இதயம் முரளி படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

Mithuna- January 29, 2026

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ... Read More

ரவுடி அண்ட் கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Mithuna- January 28, 2026

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான '3BHK' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சித்தார்த் நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் ... Read More

காந்தி டாக்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- January 27, 2026

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'. வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக ... Read More

ஜன நாயகன் தணிக்கை சான்று விவகாரம் ; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Mithuna- January 27, 2026

நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த ... Read More

கருப்பு பல்சர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

Mithuna- January 26, 2026

தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து, இவர் முரளி கிருஷ் இயக்கத்தில் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் ... Read More

கராத்தே பாபு படத்தின் டீசர் வெளியானது

Mithuna- January 25, 2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகனின் 34-வது படம் 'கராத்தே பாபு'. 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். ... Read More

37 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் படம்

Mithuna- January 23, 2026

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் ஹாலிவுட் வரை நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், 1980–90களில் இந்தி சினிமாவிலும் குறிப்பிடத்தக்க தடம் பதித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் சல் பஸ், ஹும் உள்ளிட்ட பல ... Read More